வெள்ளி, 18 மார்ச், 2011

Manavalakalai Introduction for Ladies - 11.03.2011 - 20.03.2011

வாழ்க வளமுடன்! 

              மகளிர்க்கான "மனவளக்கலை அறிமுகப் பயிற்சி" கடந்த 11.03.2011 முதல் 10.30 - 12.45 மணிவரை தினமும் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட பெண்களுக்கு இன்று "துரிய தீட்சை" வழங்கப்பட்டது. 



புதன், 16 மார்ச், 2011

Naturopathy Camp 08.March. 2011 - Photos

வாழ்க வளமுடன்! 

       மங்கலம் மனவளக்கலை யோகா தவமையத்தில் 08.03.2011 மற்றும் 09.03.2011 அன்று நடந்த நோயற்ற வாழ்வைத் தேடி இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாமில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒரு சில தேன் துளிகள்.....