திங்கள், 18 ஏப்ரல், 2011
Special Training for Students - 18.04.2011
வாழ்க வளமுடன்!
மங்களம் மனவளக்கலை யோகா தவமையத்தில் இன்று முதல் (18.04.2011) மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் இன்று 40 மாணவ, மாணவியர் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
Dhana Agarsana Sangalpam - 17.04.2011
வாழ்க வளமுடன்!
நமது மங்களம்
மனவளக்கலை யோகா தவ மையத்தில் இன்று "தன ஆகர்சன சங்கல்பம்" நடைபெற்றது. அவற்றில் இருந்து சில துளிகள்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)