திங்கள், 18 ஏப்ரல், 2011

Special Training for Students - 18.04.2011


வாழ்க வளமுடன்! 

                    மங்களம் மனவளக்கலை யோகா தவமையத்தில் இன்று முதல் (18.04.2011) மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் இன்று 40 மாணவ, மாணவியர் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.